என்னவனின் புன்னகை

அன்று
இடைவிடாது பேசிக்கொண்டு
இருந்தவள்
இன்று
மொழி மறந்து ஊமையாகி விட்டேன்
'பூவிதழ் திறந்து என்னவன் புன்னகைக்கையில். '

எழுதியவர் : கயல்விழி (22-Mar-15, 10:11 pm)
பார்வை : 159

மேலே