சுமைகளும் சுகமே

கல் சுமந்தும்
கரையேற்றுவேன்
மண் சுமந்தும்
முன்னேற்றுவேன்
வலிகள் எதுவும்
வலிக்கவில்லையடா
ஏனெனி்ல்
உன்னை முதுகிலும்
பாசத்தை மனதிலும்
சுமந்ததால்
வலிகளும்
சுகம் தானடா
மகனே

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (23-Mar-15, 2:18 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
Tanglish : sumaikalum sugame
பார்வை : 92

மேலே