ஒரு ஆசிரியர் படும்பாடு

ஆசிரியர் : உங்கள் மகன் எவ்வளவு சொல்லியும் வாழைப் பழத்தை "வாயைப் பயம்"னு சொல்றான். நீங்கதான் வீட்ல கண்டிச்சு சொல்லனும்
.
.
.
மாணவனின் தந்தை : எல்லாம் எங்க "பயக்க வயக்கம்"ங்க

எழுதியவர் : இலக்குவன் இளங்கூரான் (23-Mar-15, 6:29 pm)
பார்வை : 321

சிறந்த நகைச்சுவைகள்

மேலே