கொஞ்சம் சிரிங்க பாஸ்
டாக்டர் அந்த ஏழாம் எண் பேஷண்டுக்கு ப்ளட் டெஸ்ட், ஸ்கேன் , எக்ஸ்ரே, யூரின் டெஸ்ட்
இதுல எதை முதல்ல டெஸ்ட் பன்றது?
முதல்ல பக்கெட்ல இருக்குற பர்சை டெஸ்ட் பண்ணுங்க......
*************************
சர்வர் என்னய்யா இது சாம்பார்ல கத்தரிக்காய் எல்லாம் நறுக்காம முழுசு முழுசாய் போட்டுருக்கீங்க ?
"அரியாமல் செய்த தவறுக்கு வருந்துகிறோம் "
**************************