மேல போறேன்

(பஸ் மேல் படிக்கட்டில் கல்லூரி மாணவர்கள் ரெண்டு பேர் நிற்க. கீழ் படிக்கட்டில் ஒரு பெரியவர் நின்று கொண்டு)

பெரியவர் : தம்பி, கொஞ்சம் தள்ளு நான் மேல போறேன்...

மாணவன் 1 : மாப்ள பெருசு தள்ள சொல்லுது.....

மாணவன் 2 : பெருசு. நான் தள்ளினா நீ மேல போய்டுவே.. ஆனா நான் இல்ல உள்ள போக வேண்டி
இருக்கும்...

மாணவன் 1 : அப்படி போடு மாப்ள..
(பஸ் உள்ளே இருந்தவர்கள் சிரிக்க. பெரியவர் புரியாமல் விழிக்கிறார்)

எழுதியவர் : (24-Mar-15, 6:44 pm)
Tanglish : mela poren
பார்வை : 364

சிறந்த நகைச்சுவைகள்

மேலே