மூன்றாம் வகுப்பு மாணவனின் வேண்டுதல்
மூன்றாம் வகுப்பு மாணவனின் வேண்டுதல் .
கடவுளே.. எங்கப்பா மேல எதோ பாரத்த போட்டியாமே.! என்மேலயும் பாரத்த போட்டுடாத.. பாரத்தை தூக்க சக்திக்காக நல்லா சாப்பிடு.. ஜிம்முக்கு போ.. உடம்ப தேத்திக்க . அப்பதான் நாங்க உன்மேல போடுற பாரத்தையெல்லாம் உன்னால சுமக்க முடியும் .. எனக்கு நீ எதையும் செய்யவேண்டாம் . நான் போடுற பாரத்தை நீ தூக்கி சுமந்தா.. அதுவே போதும்.. சி யு பை பை