அந்த காலம் இந்த காலம்

அந்த காலத்து மனைவிக்கு :

my wife she is my life

மனைவி அமைவதெல்லாம் இறைவன் அளித்த வரம்

இந்த காலத்து மனைவிக்கு :

my wife she is hurting knife

மனைவி அமைவதெல்லாம் இறைவன் அளித்த பாரம்

வாழ்க பல்லாண்டு

எழுதியவர் : கவிபுத்திரன் (24-Mar-15, 8:12 am)
பார்வை : 863

மேலே