திரு லி குவான் யு

ஒழுக்கத்திற்கு
உழைப்பிற்கு
நேர்மைக்கு
கடமைக்கு
தனிமனித்
பாது காப்பிற்கு
மத சுதந்திரத்திற்கு
முதலிடம் தந்தவரே
தமிழுக்கு
சரி இடம் தந்தவரே
உங்கள் இழப்பால்
எங்கள் இதயங்களில் பாரம்
கண்களில் ஈரம்.
ஆழ்ந்த இரங்கல்...

எழுதியவர் : இல.நெப்போலியன் (24-Mar-15, 10:28 pm)
சேர்த்தது : nepolean
பார்வை : 154

மேலே