தாயின் பசி தீ

பசி தீ அணைத்திடவே
பச்சை தண்ணீர் பருகினால்.
அது கொதித்து நீராகி
கொட்டியது கண்ணீராய்....
அவள் வடிதிட்ட கண்ணீரால்
வரண்டு போச்சி அவள் கண்கள்
அந்த ஒட்டு மொத்த கண்ணீர் தான்
ஓடம் போகும் வங்ககடல்....

எழுதியவர் : லோகி பிரகாஷ் (24-Mar-15, 11:08 pm)
சேர்த்தது : லோகேஸ்வரி
பார்வை : 77

மேலே