nepolean - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : nepolean |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 11-May-2012 |
பார்த்தவர்கள் | : 143 |
புள்ளி | : 10 |
மகளை பிரிந்த தீபாவளி
மனமகிழ்ச்சியற்ற தீபாவளி
சுடிதார் வேண்டுமா மிடி
வேண்டுமா என்ற கேல்விக்கு
அப்பா நீதான் வேண்டும்
என முடிக்கும் முன்பே
விழி ஈரம்
விரைந்து வருவேன் மகளே
இனைந்து கான்போம்
இனி வரும் தீபாவளி
வருங்காலங்களில்
பட்டாசு மட்டுமே நெருப்பை
உமிழட்டும் நம் மனங்கள்
மகிழ்ச்சியில் நெகிழட்டும்
மகளை பிரிந்த தீபாவளி
மனமகிழ்ச்சியற்ற தீபாவளி
சுடிதார் வேண்டுமா மிடி
வேண்டுமா என்ற கேல்விக்கு
அப்பா நீதான் வேண்டும்
என முடிக்கும் முன்பே
விழி ஈரம்
விரைந்து வருவேன் மகளே
இனைந்து கான்போம்
இனி வரும் தீபாவளி
வருங்காலங்களில்
பட்டாசு மட்டுமே நெருப்பை
உமிழட்டும் நம் மனங்கள்
மகிழ்ச்சியில் நெகிழட்டும்
1
நீதி மன்றத்தில் சங்கிலித் திருடன் சடையாண்டி: எசமான், என்னோட வழக்குலேயும் அரசு வக்கீல் தரப்பு வாதம் செல்லாதுன்னு உத்தரவு போடுங்களேன்?
....................................................................................................................................................................................
2
நீதிபதி: கோவில் சொத்துக்களை கொள்ளையடிச்சீங்களா?
கொள்ளைக்காரர்: அதுக்குத்தான் வருமான வரி கட்டி ரசீது வாங்கி வச்சிருக்கேனே?
..................................................................................................................................................
இன்று 125 வது பிறந்தநாள் காணும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்...அவர்கள் புகழ் போற்றும் ஒரு கவி.. !
*****************************************************************************
ஆயுதந்தான் ஏந்திற்றா ? தீந்தமிழால் தீண்டிற்றா ?
ஓயுதல்தான் ஏதுமின்றி குடும்ப விளக்கதுவும்
ஓரிரவில் தோன்றிற்றா? தமிழ்ப் புதுவை
பாரதியின் தாசனென புரட்சிக் கவி பிறந்ததுவோ?
******************************************************************************
உன்றன் குயில்பாட்டும் அழகின் சிரிப்பெல்லாம்
என்றன் மனந்தொட்டு எளிதில் புகுந்ததனால்
பாரதி தாசனாரவர் பாண்டியன் பரிசொன்று
பாரது
ஆறறிவு
காக்கிக் கூலிகள்
ஓரறிவை வெட்ட துணிந்த
அரை நிர்வாண
அம்மண கூலிகளை
ஓட விட்டு சுட்டுக் கொன்று
காத்தது
செம்மரங்களை மட்டுமல்ல
வெட்டச் சொன்ன
சீமான்களையும் தான்....
காக்கை குருவி எங்கள் ஜாதி
பாடினான் பாரதி,
சுட்டு பொசுக்கினான்
ஆந்திர வேட்டையன்,
சம்பவம் நடந்த இடத்திலிருந்து
முப்பது மைல் தொலைவில்
படபிடிப்பு நடத்திய விஜய் க்கு
பதறி போனனான் தமிழ் ரசிகன்,
நீதிமன்ற காலடியில் இன்னும்
கொஞ்சம் ஒட்டி கிடக்கிறது
இந்திய இறையாண்மை .
தமிழர்களின் குருதியில் நனைந்ததாலோ
செம்மரம் என பெயர் கொண்டாயோ...!
விலை கொடுத்து உன்னை வாங்குவதாலோ
விலை மதிப்பற்ற எங்கள் உயிர்களை உரமாக்கினாயோ...!
சூடு சொரணையற்று இருக்கிறோமென
அண்டை இனத்தின் இன வெறியை சுட்டு எங்களுக்கு உணர்த்தினாயோ...!
காதலித்தோ.....பெரியோர்களால் .....
நிச்சயிக்கப்பட்டோ........
மூன்று முடிச்சு போடவுள்ள....
தாரத்திடம் நான் கேட்கும் தானம்......
தாம்பூலம் மாறுவதற்கு முன்.....
தனியா பேச....தனிமைக்கு அழைக்கனும்....என்னை.......
வாடி'னு சொல்ல....
வாய்ப்பளிக்கனும் .....என் வாயிக்கு...
கடைத்தெரு போகையில.......
கைப்பிடித்து நடக்க....
அனுமதிக்கனும்.....கண் இமைத்து.....
கைப்பேசி பேசுகையில.......
கொஞ்சம் சினுங்கள்கள்...
சிறு சிறு சண்டைகள்....நடுவில்...
சிறு சிறு முத்தங்கள் .....
சிக்னல் வழியே.....என் செவி சேரனும்..
மணமேடை வருகையில.....
மஞ்சள் பூசி.....கூரைபுடவை உடுத்தி..
பூமாலை சூடி ...
கொஞ்ச தூரத்தை .
ஒழுக்கத்திற்கு
உழைப்பிற்கு
நேர்மைக்கு
கடமைக்கு
தனிமனித்
பாது காப்பிற்கு
மத சுதந்திரத்திற்கு
முதலிடம் தந்தவரே
தமிழுக்கு
சரி இடம் தந்தவரே
உங்கள் இழப்பால்
எங்கள் இதயங்களில் பாரம்
கண்களில் ஈரம்.
ஆழ்ந்த இரங்கல்...
ஒழுக்கத்திற்கு
உழைப்பிற்கு
நேர்மைக்கு
கடமைக்கு
தனிமனித்
பாது காப்பிற்கு
மத சுதந்திரத்திற்கு
முதலிடம் தந்தவரே
தமிழுக்கு
சரி இடம் தந்தவரே
உங்கள் இழப்பால்
எங்கள் இதயங்களில் பாரம்
கண்களில் ஈரம்.
ஆழ்ந்த இரங்கல்...
உயிர் கொண்டு உறங்கும்
ஓர் மரணம் வேண்டும்...
உன் நினைவுகளை
நிரந்தரமாக என்
கனவுகளில் காண்பதற்க்கு...
செ.மணி
ஆறாம் அறிவு கொண்டு அறம் இல்லா அரசியல் வாதியின் அகத்தினை அறுத்து. சேவை என்று சொல்லி ஆட்ச்சியை பிடித்து செய்தவற்ரை சாதனை என்று சொல்லி சாதனை என்பது உச்சம் என்பதரியாது. இனியாவது ஒப்பிட்டு சொல் உலகநாடுகளுடன் ஒப்பு கொள்கிறோம்.