செம்மரம்
காக்கை குருவி எங்கள் ஜாதி
பாடினான் பாரதி,
சுட்டு பொசுக்கினான்
ஆந்திர வேட்டையன்,
சம்பவம் நடந்த இடத்திலிருந்து
முப்பது மைல் தொலைவில்
படபிடிப்பு நடத்திய விஜய் க்கு
பதறி போனனான் தமிழ் ரசிகன்,
நீதிமன்ற காலடியில் இன்னும்
கொஞ்சம் ஒட்டி கிடக்கிறது
இந்திய இறையாண்மை .