நிழலின் அருமை

அருகில் இருக்கும் பொழுது...
நாம் அவமதிக்கும் அனைத்தையும்
இழந்த பிறகு தான் தெரியும்...
நிழலின் அருமை..
மரம் வெட்டிக் களைத்த
தொழிலாளி மரத்தடி நிழலை
தேடுவது போல..............

எழுதியவர் : subashini.p (10-Apr-15, 7:23 pm)
பார்வை : 238

மேலே