subashini.mpsi - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : subashini.mpsi |
இடம் | : karur |
பிறந்த தேதி | : 18-Nov-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 30-Jul-2012 |
பார்த்தவர்கள் | : 107 |
புள்ளி | : 23 |
நான் ஒரு கணித துறை மாணவி . எனக்கு கவிதைகள் , கட்டுரைகள் எழுதவும் , படிக்கவும் பிடிக்கும் .... வாழ்வில் பலவற்றை இழந்திருக்கிறேன் ,சிலவற்றை அடைய முயற்சிக்கிறேன்..
இலட்சிய பாதையை நோக்கிய பயணங்களில்...
கானல் நீர் ஓடமாய் காணாமற் போக மாட்டேன்...
கவிதைகளுடன் என் பயணம் இதோ ஆரம்பம்...!!!..
பக்கத்து தெருவில் தான் அம்மாச்சி வீடு.. உடம்பு சரி இல்லா விட்டாலும் அம்மாச்சி வீட்டிற்கு சென்று விடலாம் என்று கிளம்பினால் பெரிய பேத்தி.. "அம்மா நான் அம்மாச்சி வீட்டுக்கு போறேன்." என்று தனது தாயிடம் சொல்லிவிட்டு அந்த மாலை வேலையில் நடந்தாள் அம்மாயி வீட்டிற்கு.....
"கொஞ்சம் கசப்பா தான் இருக்கும்.... அப்புடியே குடிச்சுரு புள்ள".... சளியும் இருமலும் தாங்க முடியாமல் சோர்வாக வந்த பெரிய பேத்தியின் உடல் நலம் கெட்டு விட்டதால் மருந்து ரசம் வைத்துக் கொடுத்தாள் அம்மாயி.. வேலைக்கு சென்று வரும் பேத்தி, தன்னை பார்க்க வராவிட்டாலும் அவளின் உடல் நலத்தில் அந்த கிழவிக்கு ஏனோ அக்கறை அதிகம். வாரத்தி

அருகில் இருக்கும் பொழுது...
நாம் அவமதிக்கும் அனைத்தையும்
இழந்த பிறகு தான் தெரியும்...
நிழலின் அருமை..
மரம் வெட்டிக் களைத்த
தொழிலாளி மரத்தடி நிழலை
தேடுவது போல..............
நல்ல வேளை குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான்.
யானையில் இருந்து வந்திருந்தால் மனிதனின் மூக்கு
முழங்காலை தொட்டிருக்கும்....!!!!!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
விமானம் வெடித்து சிதறினாலும் கடலில் முழ்கினாலும்
கறுப்புப் பெட்டிக்கு எதுவும் ஆகாதாம்.அப்போ விமானத்தையும்
கறுப்புப் பெட்டி மாதிரி செய்ய வேண்டியது தானே..????
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஒரு நாளைக்கு 6 மணி நேரம் தூங்கினா அலுப்பு.16 மணிநேரம்
தூங்கினா கொழுப்பு......!!!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

"பாரம் எல்லாம் வலியில்,
காயம் எல்லாம் மனதில்,
எப்படியும் உழைத்து-தான் ஆகவேண்டும்...
"காலையோ, மாலையோ,
இரவோ, பகலோ, வரும் சிற்றுந்து,
இவைகளை நான் எதிர்ப் பார்த்தால்தான் என் பிள்ளைகளுக்கு நண்பகல்-விருந்து"..
"உடம்பில் எத்தனை மூட்டைகளையும் அடுக்குங்கள்
என் பிள்ளையின் பசியை மட்டும் அடைத்தால்-போதும் "
"என் இரு கைகளும் சிவந்துப்-போகும்,
ஆனாலும்
என் மனமோ அதை மறந்துப்-போகும்
என் பிள்ளையின் பசியை உணர்ந்து".
"என் முதுகெலும்பு என்னிடம் சொல்லும்
நான் உடைந்-தாலும்
நீ உருக்குலைந்து விடாதே
பின்பு உன் பிள்ளையின் பச
அழகிய முகம்-அவள்
ஆயிரம் தேவதைக்கு சமம்.....
இளகிய மனம்..
ஈகை குணம்...
உயர்ந்த பண்பு...
ஊக்கம் தரும் பேச்சு.
எளிய உடை...
ஏக்கம் தரும் அன்பு....
இவை எல்லாம் கலந்த கலவையாய்....
இறைவன் எனக்கு தந்த வரம் ....
"என் அம்மா".....
அழகிய முகம்-அவள்
ஆயிரம் தேவதைக்கு சமம்.....
இளகிய மனம்..
ஈகை குணம்...
உயர்ந்த பண்பு...
ஊக்கம் தரும் பேச்சு.
எளிய உடை...
ஏக்கம் தரும் அன்பு....
இவை எல்லாம் கலந்த கலவையாய்....
இறைவன் எனக்கு தந்த வரம் ....
"என் அம்மா".....
அழகிய முகம்-அவள்
ஆயிரம் தேவதைக்கு சமம்.....
இளகிய மனம்..
ஈகை குணம்...
உயர்ந்த பண்பு...
ஊக்கம் தரும் பேச்சு.
எளிய உடை...
ஏக்கம் தரும் அன்பு....
இவை எல்லாம் கலந்த கலவையாய்....
இறைவன் எனக்கு தந்த வரம் ....
"என் அம்மா".....
முள்ளுக்காட்டு பாலைவனத்தின் ....
கள்ளிக்கூட்ட வெள்ளைப் பூக்கள் உணர்த்தியது.....
வசந்தகாலத்தை........