அகதிகள்

சுடு காட்டின் சகவாச
சவப் பிணமாய்!

சப்தநாடி சொந்தமில்லா
நடைப் பிணமாய்!

சண்டையில் தோற்ற
அண்டை நாட்டின் அகதிகள்!

அகத்தின் அவல புலம்பல்களில்
அடங்கத் தெரிந்த அவதானிகள்!

மனிதனாய் பிறந்ததால்
மதிப்பை இழந்த பங்காளிகள்!

எழுதியவர் : கானல் நீர் (10-Apr-15, 6:33 pm)
சேர்த்தது : கானல் நீா்
Tanglish : agathigal
பார்வை : 247

மேலே