நெருப்பை உமிழும் தீபாவளி
மகளை பிரிந்த தீபாவளி
மனமகிழ்ச்சியற்ற தீபாவளி
சுடிதார் வேண்டுமா மிடி
வேண்டுமா என்ற கேல்விக்கு
அப்பா நீதான் வேண்டும்
என முடிக்கும் முன்பே
விழி ஈரம்
விரைந்து வருவேன் மகளே
இனைந்து கான்போம்
இனி வரும் தீபாவளி
வருங்காலங்களில்
பட்டாசு மட்டுமே நெருப்பை
உமிழட்டும் நம் மனங்கள்
மகிழ்ச்சியில் நெகிழட்டும்