மனிதம் சாய்ந்தது
ஆறறிவு
காக்கிக் கூலிகள்
ஓரறிவை வெட்ட துணிந்த
அரை நிர்வாண
அம்மண கூலிகளை
ஓட விட்டு சுட்டுக் கொன்று
காத்தது
செம்மரங்களை மட்டுமல்ல
வெட்டச் சொன்ன
சீமான்களையும் தான்....
ஆறறிவு
காக்கிக் கூலிகள்
ஓரறிவை வெட்ட துணிந்த
அரை நிர்வாண
அம்மண கூலிகளை
ஓட விட்டு சுட்டுக் கொன்று
காத்தது
செம்மரங்களை மட்டுமல்ல
வெட்டச் சொன்ன
சீமான்களையும் தான்....