கொள்கை

கொலை வெறி கொண்ட
திருடர்களிடம்
மாட்டிய நாத்திகன்
மிரண்டு கத்தினான்
கடவுளே என்னைக்
காப்பாற்று என்று.

எழுதியவர் : (24-Mar-15, 10:12 pm)
சேர்த்தது : கோனேஸ்வரன்
Tanglish : kolkai
பார்வை : 229

மேலே