தாய்மை
குப்பைக் குழிக்குள்ளே கொட்டும் உணவெடுத்து
தப்பாமல் பிள்ளை பசிதீர்க்கும் – ஒப்பற்ற
தாயிவள் பேரன்புக் கோபுரமே! ஏழ்மையே
ஆயினும் தாய்மை தசும்பு.
தசும்பு- பொன்
*மெய்யன் நடராஜ்
குப்பைக் குழிக்குள்ளே கொட்டும் உணவெடுத்து
தப்பாமல் பிள்ளை பசிதீர்க்கும் – ஒப்பற்ற
தாயிவள் பேரன்புக் கோபுரமே! ஏழ்மையே
ஆயினும் தாய்மை தசும்பு.
தசும்பு- பொன்
*மெய்யன் நடராஜ்