ஆதவன் சோறு

இனி நிலவைக்
காட்டி சோறுட்ட
தேவையில்லை.

அடுத்த இலக்கு
ஆதவன்தான்...

எழுதியவர் : சுபா.மலைராஜ் (25-Mar-15, 3:21 am)
சேர்த்தது : மலைராஜ்
Tanglish : aathavan soru
பார்வை : 136

மேலே