அன்னையவருக்கு அடுத்தேதான்

படைத்தல் காத்தல் அழித்தல்..
முத்தொழிலில் மூன்றாம்தொழில்
அறியாத கடவுள்..
அன்னை யென்பதால்
அனைத்துலக கடவுள்களும்
அன்னையவருக்கு அடுத்தேதான்..!

எழுதியவர் : moorthi (25-Mar-15, 11:55 am)
பார்வை : 98

மேலே