கூட்டிசெல்லடா !

என் கண்ணின் நீர்

கடலில் கலந்த நீர்

போல் துலைந்து விட்டதோ !

எங்கு சென்றாய்யடா நீ

உன் தோழ் சாய நீ இல்லை

என் பாரம் இறக்க வழி இல்லை

மனக்குமுறல் கேட்க்க ஆள் இல்லை

சுவாசித்த நேசம் காணவில்லை

தனிமையின் வாசல் கதவில் நான்

நான் தனிமை என்னும் கல்லறைக்குள்

செல்லும் முன் வந்து கூட்டிசெல்லடா

ஆள் இல்லா கோட்டையில் வாடும்

மலர் இவள் உன் தோழி அல்லவா

இறக்கம் கொள் என் மேல் !

எழுதியவர் : dpa (29-Apr-11, 12:57 pm)
பார்வை : 505

மேலே