நினைவுகளின் சங்கமம்

கைகள் கோர்த்து நடந்திடுவோம்
காலம் நமது என்றிடுவோம்
கவலைகள் வெல்ல துணிந்திடுவோம்
கடவுளை நாளும் வணங்கிடுவோம்

கடவுளும் அன்பும் ஒன்றென்போம்
கருணையின் உருவில்
நாமிருப்போம்
கைகள் கோர்த்து நடந்திடுவோம்
காலம் நமது என்றிடுவோம்

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (26-Mar-15, 10:48 am)
பார்வை : 74

மேலே