எழுந்திடு தோழா
எழுந்திடு தோழா புறப்படு
உன் இருதயம் கனிய செயல் படு...மனித பஞ்சத்தை அளித்திட புறப்படு.....
உதவிடும் எண்ணம் உன் பிறப்பினில் சிறப்படா
நீ நினைத்திடு போதும் அந்த இறைவனும் உனகடா !!!
பணம் எனும் மூன்றெழுத்து கொண்டு மனம் எனும் அட்புதத்தை வாங்கிடலாமா
தோழா? !!!!
இல்லை வெறும் மனம் எனும் அட்புதத்தை கொண்டு சொர்கத்தை பார்திடலாமா தோழா ?
சேர்த்திட பணத்தை வழங்கிடு கொஞ்சம் பிறர் துணப்தீட்கு.....
சொர்கம் வழி திறக்கிறான் அவன் உன் இன்பதிட்கு தோழா ?
சுயநலம் பார்த்து உன் மறுமையினை மறந்து குடும்பத்தை மட்டும் நினய்கும்
உன் உடல் நரகத்தில் எரியும் நெருப்பினில் போட்டால் உன்னை காத்திட
உன் குடும்பம் எங்கே? தோழா ?
நீ பதுகிட்ட பணம் தான் வருமா தோழா ?
உதவிட மறுத்திட உன் மனம் தான் எங்கே? தோழா ?
..
வாழ்ந்திட்டது போதும் சுயநலமாய் வந்திடு சேர்ந்துடு நம் உடன் பொதுநலமாய் சேர்த்திடுவோம்
நமக்கென கொஞ்சம் நன்மைகள் !!! ஒழித்துடுவோம் மனித இன்னல்கல் மறந்திடுவோம் மரணித்துடும் இந்த அட்ப இன்பத்தை
எழுந்திடுவோம் காத்திட உணவின்றி அழியும் மணித் சிட்பதை
பெற்றிடலாமே அந்த சொர்கத்தை!!!