முதுமையிலும்
அகவை அறுபதைத் தாண்டிடினும்
அன்ப தென்றும் குறைவதில்லை,
முகத்தில் மூப்பு வந்தாலும்
முதுமைக் காதல் தவறில்லை,
நகமும் சதையுமாய் வாழ்ந்தவர்கள்
நமக்கு நல்ல வழிகாட்டி,
இகத்தில் இவர்கள் இனிதுவாழ
இனிப்பு கொடுத்து வணங்குவமே...!
அகவை அறுபதைத் தாண்டிடினும்
அன்ப தென்றும் குறைவதில்லை,
முகத்தில் மூப்பு வந்தாலும்
முதுமைக் காதல் தவறில்லை,
நகமும் சதையுமாய் வாழ்ந்தவர்கள்
நமக்கு நல்ல வழிகாட்டி,
இகத்தில் இவர்கள் இனிதுவாழ
இனிப்பு கொடுத்து வணங்குவமே...!