ஹோட்டல் திறப்பு விழா
இவர் :என்ன எல்லோரும் அந்த போஸ்டரைப் பாத்து
வாய் அடைத்து போய் நிற்கின்றனர்
அவர் :அதுவா ஹோட்டல் திறப்பு விழாவிற்கு மாவட்ட கலெக்டர்
வரார் என்பதற்கு மாவாட்ட கலெக்டர் வருகிறார்
என்று போட்டுள்ளது