புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம்(1891)
பாரதிக்கு தாசன்
பரணிக்கே ஆசான்
பிறந்தது இந்நாளே
பிறிதொரு வாழ்த்திற்கு
வாழவே வருநாளில்
வரவேற்கும் வரலாறு
வணங்கலாம் வாழ்த்தலாம்
வாருங்கள் தமிழர்களே!
பாரதிக்கு தாசன்
பரணிக்கே ஆசான்
பிறந்தது இந்நாளே
பிறிதொரு வாழ்த்திற்கு
வாழவே வருநாளில்
வரவேற்கும் வரலாறு
வணங்கலாம் வாழ்த்தலாம்
வாருங்கள் தமிழர்களே!