காதல்

காதல் காலத்தைபோலே
கடிகார சுற்றினில் மாற
நடப்பது நல்லது கெட்ட
நாமிங்கு வாழ்ந்து காட்ட

நாமிங்கு - ஆண் மற்றும் பெண்

எழுதியவர் : . ' .கவி (29-Apr-11, 7:19 pm)
சேர்த்தது : A.Rajthilak
Tanglish : kaadhal
பார்வை : 399

மேலே