வாழ்க்கை செழிக்க

வியர்வையை
விதை!
முயற்சியை
உரமிடு!
வெற்றியை
அறுவடை
செய்!
வாழ்க்கை
வளமாகும்.

எழுதியவர் : த.கோபாலகிருட்டிணன் (28-Mar-15, 12:16 am)
Tanglish : vaazhkkai sezhikka
பார்வை : 285

மேலே