அந்த மூன்று நிமிடங்கள்

"அந்த மூன்று நிமிடங்கள் "
அந்த கடலைக் கடையில்
ஒரு கிலோ பொரிகடலை நான் கேட்க
ஒன் கேஜி பீ என்று அருகில் இருந்த ஆங்கிலேயன் கேட்க
என்ன பீயா என்று கடைக்காரர் முரைக்க
பீ என்றால் பட்டாணி என்று கடைக்காரரிடம் நான் உரைக்க
சாலையில் சென்றவர்
பட்டாணி என்று ஜாதிப் பெயரையா சொல்கிறாய் என்று குரைக்க
ச்சே...அந்த மூணு நிமிடங்கள் அலாதி இன்பம் தான் !

(கொசுறு : வெடி வெடிக்க வில்லை...புஸ்ஸாகி விட்டது )

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (28-Mar-15, 8:34 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 259

மேலே