பயங்கர திகில்

பிரியாவால் அந்த கொடூர சம்பவத்தை மறக்க முடியவில்லை ...ஒரு மாதம் ஆஹயும் ..

அன்று அவள் வேலை முடித்து வீடு திரும்புகையில் திடீர் என
அவள் கண் முன்னே அந்த இளைஞன் வெட்டி கொல்ல பட்டான் ...

அவன் வெள்ளை சட்டை முழுவதும் ரத்த கறை ...
அவன் இறுதியாக அவளை நோக்கி கையை ஏந்திய படி உயிர் விட்டான் .
தினம் அவள் கனவில் அதே காட்சி

" வெள்ளை சட்டை முழுவதும் ரத்த கறை ...
அவன் இறுதியாக அவளை நோக்கி கையை ஏந்திய படி அவன் "

இரவில் துக்கம் இல்லாமல் தவித்தாள் ...
அவனுக்கு உதவி செய்து அவன் கனவில் வராமல் செய்ய வேண்டும் ..
என்ன செய்வது என புரியாமல் தவித்தாள் ..

மீண்டும் " வெள்ளை சட்டை முழுவதும் ரத்த கறை ...
அவன் இறுதியாக அவளை நோக்கி கையை ஏந்திய படி அவன் "


அவள் தோழியின் அறிவுரைபடி ஒரு சாமியாரிடம் சென்றாள் ..
தன் நிலைமையை எடுத்து கூறினாள்...
அவனுக்கு உதவி செய்து கனவில் வராமல் செய்யுங்கள் என்றாள்...


சாமியார் அவள் நெற்றியில் கை வைத்து தியானம் செய்தார் அதே காட்சி


" வெள்ளை சட்டை முழுவதும் ரத்த கறை ...
அவன் இறுதியாக அவளை நோக்கி கையை ஏந்திய படி அவன் "


இரு நிமிடத்தில் கண் விழித்த சாமியார் ...
எதோ ஒரு பொடி பக்கட் எடுத்து மந்திரித்து அவளிடம் கொடுத்தார் ..பின் அவளிடம் மீண்டும் அவன் கனவில் வரும் போது
இதை அவனிடம் குடுத்து நான் சொல்வதை சொல்
அவன் வரமாட்டான் இனி உன் கனவில் என்று சொல்லி
அவள் காதில் அந்த மந்திரத்தை சொன்னார்

""சர் பேக்ஸ் எல் இந்த கற அந்த கற ஏன் ரத்த கரையும் போய்டும் ""

(முடிந்தவரை இதை பகிந்து அனைவரும் பயமுருதுங்க )

எழுதியவர் : S R JEYNATHEN (28-Mar-15, 1:13 pm)
பார்வை : 316

சிறந்த நகைச்சுவைகள்

மேலே