அர்த்தம் அடிக்கும் தம்பட்டம்

பசிக்கு உணவு தான் அறிவு
பசிக்கு நஞ்சு தான் இறை
உணவை விற்கிறது மனிதநேயம்
நஞ்சை விற்கிறது ஜாதிமதம்

( கொசுறு : உணவும் நஞ்சும் மரணம் வெல்லாது தான்...அர்த்தம் அடிக்கும் தம்பட்டம் )

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (28-Mar-15, 6:19 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 85

மேலே