பஞ்சவர்ணமே பஞ்சவர்ணமே

பஞ்சவர்ணமே ! பஞ்சவர்ணமே !

பஞ்சவர்ணம்களையும் பரிசுத்தமாக ஆட்சி செய்யும் நீ - எங்கு

அமர்ந்தாலும் அங்கு அழகும் தானாக அமர்ந்து விடுகிறது - நீ

பறக்கும் போது வானம் கூட பஞ்சவர்ணமாக மாறி விடுகிறது - அதனால்

தான் நான் நினைகிறேன் மறு பிறவி என்று ஒரு பிறவி இருந்தால் -அந்த

கிளையாக கூட நான் இருக்க மாட்டேனோ என்று ......!


-ர.கீர்த்தனா

எழுதியவர் : ர.கீர்த்தனா (28-Mar-15, 8:39 pm)
பார்வை : 73

மேலே