சிலேடைகளும் சிக்கல்களும்

இடை வெளி போதும் - படர
இளமையும் வேண்டும் - தொடர
இனிமையாய் நினைவுகள் - மலர
இதழ்கள் நனைந்து - உலர
இடைவெளி போதும் - படர.......!!

எழுதியவர் : ஹரி (29-Mar-15, 6:55 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 62

மேலே