தலைவா
'நான் அகந்தை' என்ற யான்
வடித்த பத்து பக்க ஒரு கவிதை படித்தாய்
படித்ததும் மூச்சுத் திணறி அருங்கண்ணீர் வடித்தாய்
பார்வையி(ன்)ல் வியர்வையோ என்றேன்
கோர்வையாய் பேச கவிஞன் இல்லை என்றாய்
வைரவரிக் கவிதை வருமா என்றாய்
தலைக்கவசம் தலை விதிக்கே கவசம்
SMILE will KILL any ILL
HELL will be met without HELMET
தன்னை உணர்ந்தவன் தரணி ஆள்வான்
தன்னை மறந்தவன் தவறி வீழ்வான் என்றேன்
தலைவா என்றழைத்து தலை வணக்கினாயே
( கொசுறு : அரை மணி நேரத்துக்கு முன் நடந்த சம்பவமும் சம்பாஷணையும்...)