உறக்கத்தை மறந்தேன்

அவளை மறந்தால் தான்
உறக்கம் வரும்
என்றார்கள்..
பரவாயில்லை..
மறந்து விடுகிறேன்
அவளை அல்ல
உறக்கத்தை....

எழுதியவர் : ராஜ்பிரகாஷ் (30-Apr-11, 11:28 am)
சேர்த்தது : Rajprakash
பார்வை : 496

மேலே