தாளம் போடுது தளிர் வாண்டுகள்

ஆலப் புழையில் நுழையுது பாழ்மிகு
ஆலம் உமிழ் கோலப் பாம்பு
கோலைச் செருகுது கோலப் பைங்கிளி
வாலைக் குமரி கோலைச் சுழல
வால் திமிறி கோலைத் தழுவ
வாலைக் குமரி கோலை எறிய
கோலப் பாம்பு மாண்டு கிடந்ததே
தாளம் போடுது தளிர் வாண்டுகல்

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (29-Mar-15, 10:22 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
பார்வை : 55

மேலே