தோற்றுப்போகிறேன்
தினந்தோறும்
ஒவ்வொரு தடவையும்
தோற்றுப்போகிறேன்
உன்னிடம்..!
உன் அன்பினை
கவிதையாய் படைத்திட...!!!
தினந்தோறும்
ஒவ்வொரு தடவையும்
தோற்றுப்போகிறேன்
உன்னிடம்..!
உன் அன்பினை
கவிதையாய் படைத்திட...!!!