வருடம் முழுவதும்

நிலவுக்கு கூட மாதம் ஒரு முறை தான் அமாவாசை. என் அன்னையே வருடம் முழுவதும் இருட்டாய் தான் உள்ளது. நீ இல்லாத என் வாழ்க்கை.

எழுதியவர் : ரதிராஜ் (2-Apr-15, 4:49 pm)
சேர்த்தது : ரதிராஜ்
Tanglish : varudam muluvathum
பார்வை : 134

மேலே