அன்னையின் அன்பு

தந்தையின் அன்பு
தைரியம் தரும்!

அண்ணனின் அன்பு
வலிமை தரும்!

தங்கையின் அன்பு
நெகிழ்வைத் தரும்!

நண்பனின் அன்பு
துணையைத் தரும்!

காதலியின் அன்பு
மகிழ்வைத் தரும்!

அன்னையின் அன்பு
அனைத்தையும் தரும்!!!!!!

எழுதியவர் : த.கோபாலகிருட்டிணன் (1-Apr-15, 1:07 am)
சேர்த்தது : கோபாலகிருட்டிணன்
Tanglish : annaiyin anbu
பார்வை : 355

மேலே