புன்னகை

உன் புன்னகை என்
கேள்விக்குப்
பதிலா?
இல்லையேல்
என்னைக் கேலி
செய்யும்
ஆயுதமா?
இந்தப் புன்னகை.....

எழுதியவர் : சுபா.மலைராஜ் (3-Apr-15, 12:09 am)
சேர்த்தது : மலைராஜ்
Tanglish : punnakai
பார்வை : 204

மேலே