யானையும் எறும்பும்

ஒரு எறும்பு சைக்கிள்ள வேகமா வந்து கொண்டிருந்தது .
திடீர்ன்னு ஒரு யானை சைக்கில்லுக்கு முன்னால
வந்தது .
எறும்பு சடன் பிரேக் போட்டு யானையை பார்த்து
கோபமாக கேட்டது .
" ஏண்டா! நீ சாகுறத்துக்கு இந்த வண்டிதான் கெடச்சதா ?"

எழுதியவர் : fasrina (3-Apr-15, 9:58 am)
Tanglish : yanaiyum yerumbum
பார்வை : 889

மேலே