வித்தியாசம்

அம்ப்ஐயருக்கும்
நம்ம ஐயருக்கும்
என்ன வித்தியாசம்?


அம்ப்ஐயர் கைய சுத்தினா
விசிலடித்து ரசிப்பாங்க
நம்ம ஐயர் கைய சுத்தினா
கன்னத்துல போட்டுப்பாங்க hi Hi hi

எழுதியவர் : த.கோபாலகிருட்டிணன் (3-Apr-15, 10:34 am)
சேர்த்தது : கோபாலகிருட்டிணன்
பார்வை : 294

மேலே