காதல்

பேருந்து பயணத்தில் ...

படித்த வாசகம் ...

" படியில் பயணம் நொடியில் மரணம் " என்று...

அங்கேயெல்லாம்...

என் உயிரை விட்டுவிடுவேனா என்ன ..

" காதல் பயணத்தில் உன் மடிப்பொழுது இருக்கையில் "....!

எழுதியவர் : (3-Apr-15, 11:23 am)
Tanglish : kaadhal
பார்வை : 57

மேலே