ஈரம்

கல்லுக்குள்ளும் உள்ளது
உன் நெஞ்சினில் இல்லாதது
என் கண்களில் எப்போதும் ...!

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (4-Apr-15, 5:09 pm)
Tanglish : eeram
பார்வை : 202

மேலே