போர்வை

தாயின் கருவறைக்கு பிறகு
என்னை அரவணைத்து
உறங்க வாய்த்த
கருவறை போர்வை .

எழுதியவர் : RameshNachiyappan (5-Apr-15, 8:56 am)
Tanglish : porvai
பார்வை : 151

மேலே