புதுக்கவிதை

5 அடிகளிலும்
குறளடி,சிந்தடி,அளவடி,நெடிலடி,கழிநெடிலடி
4 பாக்களிலும்
வெண்பா,ஆசிரியப்பா ,கலிப்பா,வஞ்சிப்பா
போன்ற எதிலும் அடங்காத
அடங்காப் பிடாரன் /பிடாரி அது

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (6-Apr-15, 11:24 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
பார்வை : 49

மேலே