விளித்திரு
" விழித்திரு...அறிவை விளித்திரு "
இறை விதி என்பார் பூர்வஜென்மம் என்பார்
மதி கெட்டால் அமாவாசை என்பார் பித்தென்பார் பேயென்பார்
நிதி தந்தால் நீதி கிடைக்குமென்பார்
சதிகாரக் கூட்டமன்றோ... இந்தச் சமுதாயக் கூட்டம்
விழித்திரு...அறிவை விளித்திரு ! இல்லையேல்...
வலிக்குமே வாழ்வும் சாவும்