அற்பம்

குன்றனையப் புற்று ! கட்டியது...
உருத்தெரியும் அற்பக் கறையான்கள்

பிரம்மாண்ட அண்டசராசரங்கள் !! படைத்தது...
உருத்தெரியா அற்பக் கடவுள்

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (6-Apr-15, 7:09 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
பார்வை : 95

மேலே