நல்ல வேடிக்கை

இரவின் மனம் பகலுக்குத் தெரியுமாம்
பகலின் மனம் இரவுக்குத் தெரியுமாம்
நல்ல வேடிக்கை !!!
கயிறோ பாம்பு !?

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (7-Apr-15, 6:16 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
Tanglish : nalla vedikkai
பார்வை : 58

மேலே