இதற்காகவா ஆசைப் பட்டாய்

குச்சி ஐஸ் ..
பால் ஐஸ்..
கடற்கரையில் கிடைத்த
சுண்டல்..
இதைத்தாண்டி
ஆசைகளை வளர்த்துக் கொள்ளாத
சிறுவனாகவே
இருந்திருக்கலாமே ..
தோன்றுகிறது இன்று..
வாசலில் ஜீப்..!

எழுதியவர் : கருணா (8-Apr-15, 4:01 pm)
பார்வை : 177

மேலே